Popular Posts

Sunday, March 20, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/தான் தானே தந்தோமென்று!-

தான் தானே தந்தோமென்று
தான்மகிழ்ந்து பெய்யும் மழையின்று!
தான் தானே தந்தோமென்று
பூரித்து போனதன்றோ! ஆறின்று
தான் தானே தந்தோமென்று புன்னகையோடின்று
பூத்ததன்றோ! ஊரின்று!
தான் தானே தந்தோமென்று
வாழும் மக்களின்று
ஆட்டம் தான் தானே தந்தோமென்று போட்டாரே இன்று!











தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-

No comments: