Popular Posts

Sunday, March 20, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்காதலியே கனிமொழியே கண்மணியே மணிமொழியே! /-

புரியவில்லை...ஒன்றும்

தெரியவில்லை -யாதும் நானே

அறியவில்லையே
காதலியே கனிமொழியே
கண்மணியே மணிமொழியே!
மெளனமே சம்மதமென்று யாராரோ? சொன்னார்கள்!
மெள்னமாய் இருப்பவளே காதலியே செங்கரும்பே!
மெளனமே பதிலாக சொன்னவளே தெம்மாங்கே!இந்த
மெளனத்தையே சம்மதமா? இல்லையா? 0என்றே
எனக்கே இதுவரையில் விளங்கிடவில்லையே
இத்தனை நாளாய்
நம் காதலுக்கு
மெளனத்தையே பதிலாய்
தந்து கொண்டிருக்கிறாயே என் துணையென்று நானெண்ணி ஏங்கிதவிக்கும்
இருதலைக் கொள்ளி எறும்பாகவே!

புரியவில்லை...ஒன்றும்

தெரியவில்லை -யாதும் நானே

அறியவில்லையே
காதலியே கனிமொழியே
கண்மணியே மணிமொழியே!




No comments: