Popular Posts

Sunday, March 20, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/சிவப்பே சிவப்பே தியாகமடா!

சிவப்பே சிவப்பே தியாகமடா!
வெண்மை அமைதியின் மேன்மையடா!
பச்சை தாய் நாட்டின் வளமையடா!
அதன் நடுவினில் தர்மசக்கரம் நாட்டின் அறமடா!
இதுதான் அன்னை இந்தியாவின் கொடியடா!
அடிமைவாழ்வுதனை முறியடா!-உண்மை
சுதந்திர இந்தியாவை படைத்திட்டா!
தனியுடைமை சமூக அமைப்பினை தூக்கி எறியடா!
பொதுவுடைமை சமூக அமைப்பினை ஏற்றி வையடா!
மக்கள் ஜன நாயகத்தை இமைபோல் காத்திடவே!
ஒருசபதம் எடுத்து மென்மேலும் முன்னேறடா!










தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/

No comments: