Popular Posts

Sunday, March 20, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/காதலராம் நாம் சிந்தித்துப் பார்க்கையிலே !-

காதலிலே காதலராம் நாம் சிந்தித்துப் பார்க்கையிலே !
நான் நானுமில்லை நீ நீயுமில்லை!-சிந்தித்து
நாம் பார்க்கையிலே!
உன்னுள் நானும் இருக்கையிலே
நீயும் எப்படி? நீயாவாய்?
என்னுள் நீயும் இருக்கையிலே !
நானும் எப்படி நானாவேன்~
உன்னுள் நானும் என்னுள் நீயும் இருக்கையிலே!
நாமென்று ஆனதுவே உந்தனுக்குப் புரியவில்லையா?









தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-

No comments: