செல்ஃபோனே காதல் கானமிசைத்திடும் !
இசைக்குயிலே நீயும் என்னை அழைத்திடும் போது,- நானெத்தனை
தொலைவினில் இருந்தபோதும் உன்னை நான் தொட்டிடவே மறந்திடுவேனோ?
வெட்கமென்னடி? புதுமைப் பெண்ணே!-அது கூடாதடி!
காதலன்பிலே அன்பு உரையாடலிலே!அந்த ஆண்மை வேண்டிடும்
இந்த பெண்மை பேசிடும் காதல் மொழிதனில் உன்னை விரும்புகின்றேன் என்று சொல்லிடும்
முதல் ஆசை வார்த்தைதானடி!உனை நேசிக்கின்றேனே!
காதல் என்பதுதான் என்ன?
நான்கு கண்களில் சந்தித்து இருமனங்களில் சிந்தித்து கருத்தொருமித்து தோன்றுகின்ற
ஒரேஒரு உறவினில் வாழும் நனவுதானடியே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment