Popular Posts

Thursday, January 29, 2009

மூங்கில்


காதலி உன் மூங்கில் முளைபோன்ற

பேசும் வெண்பற்களின் செவ்விதழ்

புன்னகையாலே

என்னை நீயும் துன்பம் செய்வதேனோ?

1 comment:

ஆதவா said...

மூங்கில் முளையா? துளையா?

பற்களின் செவ்விதழ் என்ற உவமை சரியில்லையே!! கவிதை கொஞ்சம் தடுமாற்ற்த்தோடு இருக்கிறது... சரிசெய்யுங்கள்...

அன்புடன்
ஆதவன்