Popular Posts

Thursday, January 29, 2009

ஏனடி?



நெல்வெளஞ்ச வயற்காட்டுல-இடையில


தான்வெளஞ்ச காட்டுமல்லியே -பெரிய இலைக்


காட்டுமல்லியே-தலைய


ஆட்டும் மல்லியே-அழகு


காட்டும் மல்லியே--காதலி


பார்வை சொல்லியே--ஏனடி


நீயும் கொல்லுறே

No comments: